
வைரலாகும் பஹத் பாசிலின் டவல் டான்ஸ்
அந்த வகையில் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ள இந்த படத்தை வரவேற்கும் விதமாக நேற்று ஒரு வரவேற்பு டீசர் வெளியிடப்பட்டது. அதில் இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வரும் பஹத் பாசில் ஒரு அசத்தலான டான்ஸ் ஒன்றை ஆடிக்கொண்டே இந்த படத்தில் அவர் பேசிய டயலாக்கான "எடா மோனே நாளே காணலாம்" என்கிற வசனத்தையும் கூறுகிறார். சாண்டி மாஸ்டர் இந்த நடனத்தை வடிவமைத்துள்ளாராம். இந்த டவல் டான்ஸ் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!