
நித்யா மேனின் புதிய படம் அறிவிப்பு
படத்தின் டைட்டில் "டியர் எக்சஸ்". இது பேண்டசி ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகிறது. இதில் பிரதீக் பாபர், வினய் ராய், நவ்தீப், தீபக் பரம்பொல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நித்யா மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு "டியர் எக்ஸஸ்" படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
காதல் தோல்வி அடைந்த ஒரு பெண் "டியர் எக்சஸ்" என்ற போன் ஆப் மூலம் காதல் தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்து அதை மாற்றுவது போன்ற கதையாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!