
புதிய பாதையை ரீமேக் செய்து நடிக்கும் பார்த்திபன்
இதற்கு பதில் அளித்த பார்த்திபன், “என்னுடைய புதிய பாதை படத்தை ரீ ரிலீஸ் செய்யாமல் அதையே மீண்டும் படமாக எடுக்கப் போகிறேன். 33 வருடங்கள் கழித்து மீண்டும் நானே ஹீரோவாக நடித்து அந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறேன். அதற்கு "டார்க் வெப்" என்று பெயர் வைத்துள்ளேன். என்னுடைய "டீன்ஸ்" படம் வெளியான பிறகு அந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பேன்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!