
சூர்யாவின் சாட்டர்டே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு பல கட்டமாக ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நானியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று எஸ்.ஜே. சூர்யா பின்னனி குரலோடு வெளியாகியுள்ளது. கூடுதலாக இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 29ந் தேதி திரைக்கு வருகிறது என ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!