
கார்த்திக்கு தங்கையாகும் ஸ்ரீ திவ்யா?
இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் 27வது படத்தை "96" பட இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார். ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இதில் கார்த்திக்கு தங்கை கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்கு கதாநாயகியை விட அதிக முக்கியத்துவம் உள்ளதாக கூறுகின்றனர்.
இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கார்த்தி, அரவிந்த்சாமி இருவரை சுற்றி நடைபெறும் குடும்ப கதை என்கிறார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!