
ஊமை கதாபாத்திரத்தில் அனுபமா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் அனுபமா பரமேஸ்வரன் "சைரன்" படத்தில் நடித்துள்ளார். இதில் ப்ளாஷ்பேக் காட்சிகளில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதில் வாய் பேச முடியாத ஊமை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்கிறார்கள். இதனால் தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்கும் என அனுபமா எதிர்பார்க்கின்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!