
என் தேவதை… - மகள் புகைப்படத்துடன் மகிழ்ச்சியில் ரம்பா
அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களைப் பகிர்ந்து ஏதாவது பதிவிடுவார். நேற்று இரவு தனது மகளுடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து "என் தேவதை" எனக் குறிப்பிட்டுள்ளார். அம்மாவை விடவும் அழகாக இருக்கிறார் அவரது மகள்.
90களில் டாப் ஸ்டார்களாக இருந்தவர்களின் மகள்கள், மகன்கள் இப்போது டீன் ஏஜ் கால கட்டத்தில் இருப்பார்கள். அவர்கள் அடுத்தடுத்து நடிக்க வரலாம். மற்ற சினிமா வாரிசுகளைப் போல, விரைவில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வருவாரா ரம்பாவின் மகள் என்ற கேள்வி படத்தைப் பார்த்ததும் வருகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!