
லால் சலாம் படத்தின் 2 நிமிட காட்சி, மத வசனங்கள் நீக்கம்
இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு "யுஏ" சான்றிதழ் வழங்கி உள்ளது. அதோடு படத்தில் இடம் பெற்றிருந்த 2 நிமிடம் 6 விநாடி காட்சிகளை நீக்கி உள்ளது. அதோடு ஒரு நிமிடம் 49 விநாடி காட்சிகளை மாற்றம் செய்ய கூறியுள்ளது. இது தவிர சில கெட்ட வார்த்தை இந்த படத்தில் பல இடங்களில் இடம் பெற்றிருந்தது அதை நீக்கி உள்ளது. மத ரீதியான வசனங்களையும் நீக்கி உள்ளது. படத்தின் நீளம் மொத்தம் 152 நிமிடம், 38 விநாடிகள் என்று சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!