
அப்பா உடன் பணியாற்ற எனக்கு விருப்பமே இல்லை - ஐஸ்வர்யா ரஜினி
லால் சலாம் படம் யாருக்கும் எதிரானது அல்ல. முதன்முறையாக அப்பா முஸ்லீம் வேடத்தில் நடித்துள்ளார். கதை தான் இதில் ஹீரோ, அப்பாவோ, விஷ்ணு விஷாலோ இல்லை. எனது மகன்கள் நடிக்க வருவார்களா என்று தெரியவில்லை. நடந்தாலும் தவறில்லை.
அடிக்கடி இளையராஜா சாரை போய் பார்ப்பேன். அவரிடம் திட்டு வாங்கினால் எனக்கு கொஞ்சம் பூஸ்ட்-அப் ஆகும். ஏஐ தொழில்நுட்பத்தை ரஹ்மான் நல்ல விதமாக பயன்படுத்தியது எனக்கு தவறாக படவில்லை. அது என் படத்தில் நடந்தது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!