
ஒழுக்கம், நேர்மை இருந்தால் நிம்மதியான வாழ்க்கை : ரஜினி வாழ்த்து
‛‛அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லோரும் ஆரோக்கியத்துடன், மன நிம்மதி உடன் நெகிழ்ச்சியாக இருக்க இந்த பொன்னாளில் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும். நன்றி வணக்கம்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!