
விடைபெற்றார் ‛கேப்டன் விஜயகாந்த் - புகைப்பட ஆல்பம் தொகுப்பு
லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் சந்தனபேழையில் வைத்து தேமுதிக., தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த போட்டோக்களின் தொகுப்பு இங்கே.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!