
டீசர் உடன் ரிலீஸ் தேதியை அறிவித்த லவ்வர் படக்குழு
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ‛லவ்வர்" பட டீசர் உடன் இப்படம் 2024 பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!