
பொங்கலுக்கு வெளியாகும் அருண் விஜய் படம்
இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றும் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில் திடீரென மிஷன் சேப்டர் 1 அச்சம் என்பது இல்லையே படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளனர். இதன் மூலமாக லைகா தயாரித்த லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என மறைமுகமாக உறுதிபடுத்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!