
அஜர்பைஜானில் அஜித்தை சந்தித்த பாவனா
இந்நிலையில் அஜர்பைஜான் நாட்டில் நடிகர் அஜித்தை நடிகை பாவனா சந்தித்து பேசி உள்ளார். கன்னட படம் ஒன்றுக்காக பாவனா உட்பட அவரது குழுவினர் அஜர்பைஜான் நாட்டில் தான் முகாமிட்டுள்ளனர். அப்போது ஓட்டலில் பாவனா உள்ளிட்ட குழுவினர் அஜித்தை சந்தித்து பேசினர். இதுதொடர்பான போட்டோ, வீடியோ வலைதளத்தில் வைரலானது.
சரண் இயக்கத்தில் அஜித் நடித்த ‛அசல்" படத்தில் பாவனாவும் ஒரு நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!