
சோசியல் மீடியாவில் இருந்து தற்காலிகமாக வெளியேறிய லோகேஷ் கனகராஜ்!
மேலும், தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு அப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவார். அதனால் அவரது 171வது படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!