
இமயமலையில் நிர்வாணமாக வில்லன் நடிகர் : வலுக்கும் எதிர்ப்பு
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிர்வாண படங்களை வெளியிடுவது குழந்தைகள் மனதில் தேவையில்லாமல் மன குழப்பத்தை ஏற்படுத்தும். அதோடு காட்டுப் பகுதியில் தீ மூட்டுவது இந்திய வனச் சட்டம் 1927ன் கீழ் குற்றமாகும். பாலித்தீன் பைகளில் இமயமலையில் அவர் வீசி எரிந்திருப்பது சுற்றுப்புற சூழலை பாதிக்கும் அம்சம். இமயமலையின் எந்த பகுதிக்கு அவர் சென்றார். அதற்கு முறையான அனுமதி பெற்றாரா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!