
கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கும் திரில்லர் வெப் தொடர்
பாலிவுட்டில் படங்களை மட்டுமே தயாரித்து வந்த யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் அண்மையில் தனது முதல் வெப் சீரிஸான "தி ரயில்வே மென்" தொடரை தயாரித்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தத் தொடர் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதன் அடுத்த கட்டமாக கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணையும் தொடரை உருவாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!