
கவுண்டவுன் துவங்கி விட்டது : கார்த்திகா வெளியிட்ட ரொமான்ஸ் போட்டோ
கடந்த அக்டோபர் மாதம் அவரது காதலர் ரோகித்துடன் கார்த்திகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் வரும் 19ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தனது காதலருடன் எடுத்துக் கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் கார்த்திகா.
அதன் உடன், ‛‛உன்னை சந்திக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டுள்ளது. உன்னை விரும்பியது ஒரு மேஜிக்காக நிகழ்ந்தது. உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் துவங்கி விட்டது,"" என குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!