
68வது படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் விஜய்!
மேலும் இந்த படத்தில் விஜய், அப்பா- மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் இரண்டு வேடங்களில் ஒரு வேடத்தில் விஜய் நெகட்டீவ் ரோலில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பிரியமுடன், அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் பாசிட்டிவ் - நெகட்டிவ் வேடங்களில் நடித்த விஜய், தற்போது 68வது படத்திலும் அதே பாணியில் நடிக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!