
‛‛வறண்ட மண்ணும் குருதி குடிக்கும்: கேப்டன் மில்லர் பாடல் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறவுள்ள "வறண்ட மண்ணும் குருதி குடிக்கும்..புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும்.. நாந்தான்டா நீதி.. நாந்தான்டா நீதி" என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!