
ஒரே மாதிரியான போஸ்ட்டுகளை பதிவிட்ட லோகேஷ் கனகராஜ் - அனிருத்
இந்த நிலையில் தற்போது லியோ படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் ஒரே மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்கள். அதன் பின்னணியில் விஜய்யின் போஸ்டர் இடம்பெற்றுள்ளது. அதற்கு முன்பு நின்று இவர்கள் இருவரும் இணைந்த கைகளாக போஸ் கொடுத்துள்ளார்கள். அதோடு, ‛‛locked and Loaded Leo அக்டோபர் 19"" என்றும் பதிவிட்டுள்ளார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!