
‛ஹாய் நான்னா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று இதன் டீசர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் டிசம்பர் 21, 2023ல் வெளியாகும் என அறிவித்தனர். இப்போது சற்று முன்பே இப்படம் டிசம்பர் 7, 2023ம் அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!