
உதவியாளர் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்திய ராஷ்மிகா
இந்த நிலையில் இவரிடம் நீண்ட நாட்கள் உதவியாளராக பணியாற்றும் சாய் என்பவரின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் ராஷ்மிகா. மணமக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!