
கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியவர்: ஏவிஎம் அருண் வீரப்பன் காலமானார்
90 வயதான அருண் வீரப்பன் மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக உடல் நல பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வீட்டுக்குள் தவறி விழுந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!