
கவின் புதிய படம் அறிவிப்பு
இந்த நிலையில் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை "பியார் பிரேமா காதல்" படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்விசிசி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதுவும் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிறது. படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியிடப்பட இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!