
ரஜினியை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!
விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டரை மையமாக வைத்து ஒரு முழு படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், சூர்யா நடிக்கும் அந்த படத்தை முடித்த பிறகு கார்த்தி நடிக்கும் கைதி-2, கமல் நடிப்பில் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் என இயக்குவதற்கு திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!