
ஜெயிலர் படத்தில் தமன்னா கதாபாத்திரம் குறித்து தகவல் இதோ
இதில் தமன்னா நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, "தமன்னா இப்படத்தில் தெலுங்கு நடிகையாக நடித்துள்ளாராம். அதனால் தான் காவாலா பாடலில் தமிழ், தெலுங்கு சொற்கள் கலந்துள்ளது என்கிறார்கள். சில குறிப்பிட்ட பகுதி நேரமே தமன்னா படத்தில் வருவாராம். மேலும், இதில் ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் தான் நடித்துள்ளார் தமன்னா ஜோடி இல்லை" என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!