
தொடர்ந்து தெலுங்கு படங்களுக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கில் ரவி தேஜா, பன்ஞ்ச வைஸ்னவ் தேவ், நிதின், துல்கர் சல்மான் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1960ம் காலகட்டத்தில் பீரியட் படமாக உருவாகும் இந்த படத்தை வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தெலுங்கு, தமிழ்,ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் என இன்று இந்த படத்தை பூஜை உடன் அறிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!