
ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனை கலைஞரை சந்தித்த கமல்
இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை கமல் சந்தித்தார். இருவரும் 40 ஆண்டுகால நண்பர்கள். "அவ்வை சண்முகி"யில் பெண் வேடம், தசாவதாரத்தில் 9 வேடங்களை வடிவமைத்தவர் வெஸ்ட்மோர். தற்போது ‛இந்தியன் 2" படத்திலும் இந்தியன் தாத்தா வேடத்திற்கு அவர்தான் ஒப்பனை செய்கிறார். இருவரும் இணைந்து அடுத்த சில வாரங்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!