
ஜெயிலர் படத்தின் ‛காவாலா பாடல் வெளியீடு
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் ‛காவாலா" எனத்துவங்கும் முதல் பாடல் வெளியானது. இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ் பாடியுள்ளார். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த பாடலில் தமன்னா, 100க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் கவர்ச்சியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!