
போலி செய்தியை பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்! இயக்குனர் உதயநிதி
அதோடு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் உள்ள 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஆனால் அமலாக்கத் துறையின் செய்தி குறிப்பில் உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் என்று இடம் பெற்றிருப்பதை கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கு என சமூக ஊடகங்களில் சிலர் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். அதையடுத்து அவர் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என்னை பற்றி தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புபவர்கள் குறைந்தபட்சம் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!