
ஓடிடியில் வெளியாகும் சாக்ஷி அகர்வால் படம்
இந்த படம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள "மூவி சூப்பர் பேன்ஸ்" என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது. வருகிற ஜூலை 5ம் தேதி படம் வெளியாகிறது. "ஓடிடி துறையில் ஒரு புதிய முயற்சியாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். புதிய திறமைகள் மற்றும் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கமாகும். அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் "ரிங் ரிங்" கவரும்" என்கிறார் ஓடிடி உரிமையாளர் ராஜேஷ் கண்ணா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!