
ரஜினியின் கடைசி படத்தை உறுதிப்படுத்திய மிஷ்கின்!
மேலும், தற்போது லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், அந்தப் படம் தான் ரஜினியின் கடைசி படம் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும். இதுவே ரஜினியின் கடைசி படம் என்று இதுவரை வெளியாகி வந்த தகவல்கள் தற்போது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!