
25 ஆண்டுகளுக்கு பிறகு ஹிந்தி படத்தில் நடிக்கும் ஜோதிகா
இப்போது இந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் . கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்த "டோலி சாஜா கே ரக்னா" என்ற இந்தி படத்தில் கடைசியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி சினிமாவிற்கு திரும்பியுள்ளார் ஜோதிகா .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!