
ஆசீர்வதிக்கப் பட்டவளாக உணர்கிறேன் : கிர்த்தி சனோன்
இப்பட டிரைலர் விழாவில் பேசிய சீதையாக நடித்துள்ள கிர்த்தி சனோன், ‛‛ராமரை போன்று எளிமையான மனிதர் பிரபாஸ். மனதில் தோன்றியதை நேரடியாக பேசுபவர். சீதையாக என்னை இந்தப்படத்தில் நடிக்க தேர்வு செய்ததற்கு நன்றி. சிலருக்கு மட்டும் தான் வாழ்நாளில் இப்படி ஒரு வேடம் அமையும். அந்தவகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!