
லியோவில் இணைந்த விக்ரம் பட நடிகர்!
இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளார். இந்த படத்தில் "பாவக் கதைகள்" வெப் சீரிஸ் மூலம் அறிமுகமான ஜாபர் சாதிக் நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு விக்ரம் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்-ல் இணையும் என ரசிகர்கள் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!