
மே 1ல் அஜித் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது!
இந்நிலையில் தற்போது அஜித், நேபாள நாட்டிற்கு பைக் ரைடிங் சென்றிருக்கிறார். என்றாலும் வருகிற மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது 62வது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதோடு அஜித் பைக் ரைடிங்கை முடித்துவிட்டு திரும்பியதும் ஜூன் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!