
நானியின் 30வது படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஸ்ருதிஹாசன்
நானிக்கு ஜோடியாக சீதா ராமம் புகழ் மிர்னாள் தாக்கூர் நடிக்கும் இப்படத்தை சவுரியவ் என்பவர் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. அதில் நானி, ஸ்ருதிஹாசன், மிர்னால் தாக்கூர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் மூலம் முதன்முறையாக நானியுடன் இணைந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!