
தனது கதை தேர்வு குறித்து மனம் திறந்த பூஜா ஹெக்டே!
அவர் கூறுகையில், "நான் ஒன்றும் சினிமா குடும்ப பின்னனியில் இருந்து நடிக்க வரவில்லை. என்னை தேடி ஒரு நாளைக்கு 20 கதைகள் வருவதற்கு நான் சாதாரண குடும்பத்தில் இருந்து நடிக்க வந்துள்ளேன். எனக்கு தேடி வரும் கதையில் நான் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!