
விஷாலுடன் மீண்டும் இணைந்த ஹரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதன்படி, தாமிரபரணி, பூஜை போன்ற படங்களுக்கு பிறகு இவர்கள் கூட்டணி மூன்றாம் முறையாக இந்த படத்திற்கு இணைகிறார்கள். இந்த படம் விஷாலுக்கு 34வது படமாக உருவாகிறது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர் என அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!