
சூர்யா 42வது படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்
இந்த நிலையில் ‛கங்குவா" படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் வாங்கி உள்ளது. அதுகுறித்த ஒரு தகவலை சரிகம நிறுவனம் ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறது. அதோடு இந்த படத்தின் ஆடியோ உரிமை 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் சூர்யா இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தின் ஆடியோ உரிமைதான் அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!