
டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி
சோழா பொன்னுரங்கம் கூறுகையில், "அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, அஜித் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் மே மாதம் முதல் தேதி, அஜித்குமார் பிறந்தநாளில், அவரின் முதல் படமான "அமராவதி" படத்தை டிஜிட்டலில் வெளியிடுகிறோம்,"" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!