
இந்திய வம்சாவளி நடிகைக்கு அமெரிக்க ஜனாதிபதி விருது
மனிதநேயம் பற்றிய தேசத்தின் புரிதலை ஆழப்படுத்திய மற்றும் வரலாறு, இலக்கியம், மொழிகள், தத்துவம் மற்றும் பிற மனிதநேயப் பாடங்களில் குடிமக்களின் ஈடுபாட்டை விரிவுபடுத்திய தனிநபர்கள் அல்லது குழுக்களை இந்த விருது கவுரவிக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான "தேசிய மனித நேய விருது" வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது மிண்டிக்கு விருதை வழங்கி அதிபர் ஜோ பைடன் கவுரவித்தார். விருது வழங்கும் விழாவில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!