
விஜய் ஆண்டனியின் ‛பிச்சைக்காரன்-2 ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ்!
இந்த பிச்சைக்காரன்-2 படத்தின் நான்கு நிமிட காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டபோது, இப்படம் மூளை மாற்று அறுவை சிகிச்சையால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்த கதையில் உருவாகி இருப்பது தெரிய வந்தது. மேலும், பிச்சைக்காரன் முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் நிலையில், பிச்சைக்காரன்- 2 படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு வர இருப்பதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!