
பிரபுதேவாவின் பஹீரா : மார்ச் 3ல் ரிலீஸ்
இந்த நிலையில் தற்போது பஹீரா படத்தை வருகிற மார்ச் மூன்றாம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சைக்கோ திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபு தேவாவை இதுவரை பார்க்காத ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்க்கலாம் என்றும் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!