
பிப்., 24ல் ‛சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் ரிலீஸ்
விக்னேஷ் ஷா இயக்கத்தில் சிவா உடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். காமெடி கலந்த படமாக உருவாகி உள்ளது. வருகிற பிப்., 24ல் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!