
வாழ்க்கையில் நம் கையில் எதுவும் இல்லை - பூஜா ஹெக்டே
தொடர் தோல்வி குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது : ‛‛வாழ்க்கையில் நம் கையில் எதுவும் இல்லை. நாம் எடுக்கும் முடிவுகள் சில சமயம் தோல்விகளை தரலாம். தவறு நடந்தால் அதற்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து திருத்திக் கொள்வேன். ஏனென்றால் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களால் தான் நான் இப்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். இனி கவனமுடன் படங்களை தேர்வு செய்வேன்"" என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!