
சில மணி நேரங்களில் 5 மில்லியனைத் தொட்ட விஜய்யின் செல்பி வீடியோ
நிகழ்ச்சியின் போது மேடை ஏறிய விஜய், மேடையிலிருந்தே அரங்கத்தைச் சுற்றி ரசிகர்களின் ஆர்ப்பரிப்புடன் ஒரு செல்பி வீடியோவை எடுத்தார். நேற்று நள்ளிரவில் அந்த வீடியோவை விஜய்யின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டது. “என் நெஞ்சில் குடியிருக்கும்” என்ற ஹேஷ்டேக்குடன் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ, சில மணி நேரங்களிலேயே 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
நேற்றைய விழாவில் விஜய் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். "வாரிசு" படம் அவருக்கு முழு திருப்தியைத் தந்திருப்பதுதான் அதற்குக் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!