
ஜோதிகாவுக்கு பிரியாணி விருந்தளித்து விடைபெற்ற மம்முட்டி
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் விசிட் அடித்து இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தில், மம்முட்டி தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டார். இதைத்தொடர்ந்து இந்தப்படப்பிடிப்பில் அவர் கடைசி நாளாக நடித்த அன்றைய தினம் ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் சுவையான பிரியாணி விருந்தளித்து விடை பெற்றுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!