
மீண்டும் ராட்சசன் கூட்டணி
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது, "வெண்ணிலா கபடி குழு வெளியான சமயத்திலேயே விஷ்ணு விஷாலை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன் பிறகு ராட்சசன் படத்தை பார்த்த பின்பு எப்படியேனும் விஷ்ணு விஷால் படத்தை தயாரித்தே தீருவது என முடிவு எடுத்தோம். இப்போது எங்களது தயாரிப்பில் அடுத்ததாக விஷ்ணுவிஷால் நடிக்கிறார் என்பதையும் அந்த படத்தை ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்குகிறார் என்பதையும் இந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!